top of page
writer.jpg

எழுத்தாளர் திருமதி. மகாலெட்சுமி நாராயணன் 

சிங்கப்பூரில் வசிக்கும் இவர் சிங்கப்பூரிலும், தமிழகத்திலும் பத்திரிக்கைகளில் கதைகள் எழுதிவருகிறார். 


இவரது கதைகள் சாகித்திய அகாடமியால் கன்னடத்திலும், மற்றும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. குறும்படங்களுக்கும் கதைகள் எழுதிவருகிறார்.

Be The First To Know

Sai Publishers

Copyright ©2020 TamilVaasam.com, All rights reserved  Powered and secured by  Mediawave IT Solutions.

Sign up for our newsletter

Thanks for submitting!

bottom of page