வகுப்பு: உயர் நிலை 2 , ஹியூமிலிட்டி
சி.எச்.ஐ.ஜே செயிண்ட் ஜோசஃப்ஸ் கான்வெண்ட்
மரபுத்தொடர் இணைமொழிகள்
1)கம்பி நீட்டுதல் -escape from jail
2)கரைத்துக் குடித்தல் -know everything
3)கழித்துக் கட்டுதல் -discard
4)காட்டிக் கொடுத்தல் -betrayal
5)கண்மூடித்தனம் -do things anyhow
6)கதை கட்டுதல் - makeup stories
7)கக்க வைத்தல் -make the truth come out
8)கண்ணை மறைத்தல் -blinded by love ( negative)
9)கண் பிதுங்குதல்- stress
10)ஓட்டை வாய் -cannot keep secrets
11)ஓட்டம் பிடித்தல் -go into hiding
12)ஓட்டைக் கை -spend money
13)ஓடியாடிப் பார்த்தல் -Running around working
14)ஒற்றை காலில் நிற்றல்- stubborn
15)ஒரு கை பார்த்தல் -being prepared
16)ஒத்தூதுதல்- agree to everything
17)எடுத்தெறிதல் -Talk back with out respect.
18)உலை வைத்தல் -Dangerous situation
19)உரித்து வைத்தல் -to look alike
20)உச்சி குளிர்தல். -happy/ proud
21)உயிரைக் கொடுத்தல் -sacrifice
22)ஈடேறுதல்-wish come true/ fulfill

Our Story
Every website has a story, and your visitors want to hear yours. This space is a great opportunity to give a full background on who you are, what your team does, and what your site has to offer. Double click on the text box to start editing your content and make sure to add all the relevant details you want site visitors to know.
If you’re a business, talk about how you started and share your professional journey. Explain your core values, your commitment to customers, and how you stand out from the crowd. Add a photo, gallery, or video for even more engagement.
Meet The Team
Our Clients










