வகுப்பு: உயர் நிலை 2 , ஹியூமிலிட்டி
சி.எச்.ஐ.ஜே செயிண்ட் ஜோசஃப்ஸ் கான்வெண்ட்
மரபுத்தொடர் பயிற்சிகள்
1)தேர்வுக்கான அனைத்து வினா விடைகளையும் தான் …………………இருப்பதாக மேகலா தன் நண்பர்களிடம் கூறினாள் .
2)தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற ராமனை அவன் பெற்றோர் திட்டியதால் அவர்களை ………………பேசினான்.
3)கமலா ஒரு ………………என்பதை மறந்து அவள் தோழி வித்யா சில ரகசியங்களை சொல்லிவிட்டு பிறகு வருந்தினாள்.
4)காற்பந்து விளையாட்டில் விளையாடி பரிசு பெற்ற கபிலனை விளையாட்டு ஆசிரியர் …………………பாராட்டினார்.
5)குற்றத்தைச் செய்துவிட்டு தலைமறைவான திருடனைப் பிடித்த காவலர்கள், அவன் உண்மையைக் ……………….அவனை அடித்தனர்.
6)மணி தன் குழந்தை தன்னைப் போலவே ……………………பிறந்திருப்பது கண்டு பூரித்துப் போனார்.
7)மாலா தன் மேற்படிப்பை ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தான் படிப்பேன் என்று …………………..நின்று தந்தையின் சம்மதம் பெற்றாள்.
1)ஒற்றைக்காலில்
2)ஓட்டைவாய்
3)உரித்து வைத்தாற்போல்
4)கக்கவைக்க
5)கரைத்து குடித்து
6) எடுத்தெறிந்து
7)கம்பி நீட்டுதல்
8) உச்சி குளிர்ந்து