top of page

கட்டுரை போட்டி

கட்டுரை போட்டிக்கான குறிப்புகள்

எழுத்துக்கள் தெளிவாக இருக்க வேண்டும். பழ மொழிகள், திருக்குறள் மற்றும் அதிக இனிய சொற்றொடர் பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்கள் 40. அதிக மதிப்பெண்கள் பெறும் இரு தொடக்க நிலை  மற்றும் உயர் நிலை மாணவர்களுக்கு பரிசாக  $10 பற்றுச்சீட்டு.. வழங்கப்படும். மாணவர் பெயர், பள்ளியின் பெயர் , படிக்கும் வகுப்பு பற்றி குறிப்பிடவும். போட்டிக்கான இறுதி நாள் இந்த (மே) மாதம் 17. 5.2026. 
கட்டுரையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி;

Mahalakshminarayanansg@gmail.com

போட்டியின் வெற்றியாளர் பற்றிய விபரங்கள் தமிழ்வாசம் இணைய தளத்தில் மாணவர் களத்தில் அறிவிக்கப்படும். 


உயர் நிலை மாணவர்களுக்கான கட்டுரை 👇( A4 தாளில் மூன்று பக்கத்துக்கு குறையாமல் )

உனக்காகவே உழைக்கும் உன் அம்மாவை எடுத்தெறிந்து பேசி அவர் மனதைக் காயப்படுத்திய காரணத்தையும், அதன் பிறகு நீ மனம் திருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவத்தையும் தெளிவாக விளக்கி கட்டுரை எழுதவும். 


தொடக்க நிலை 5 மற்றும் 6 ஆம் வகுப்புக்கான கட்டுரை 👇(A4 தாளில் 2 பக்கத்துக்கு குறையாமல்)

எப்போதும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது இன்முகத்துடன் என்னை வரவேற்கும் என் அம்மா அன்று வாடிய முகத்துடன் காணப்பட்டார். என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தவாறே…………….

Be The First To Know

Sai Publishers

Sign up for our newsletter

Thanks for submitting!

Copyright ©2020 TamilVaasam.com, All rights reserved  Powered and secured by  Mediawave IT Solutions.

bottom of page