வகுப்பு: உயர் நிலை 2 , ஹியூமிலிட்டி
சி.எச்.ஐ.ஜே செயிண்ட் ஜோசஃப்ஸ் கான்வெண்ட்
P5, P6 ஓலி வேறுபாடு பயிற்சிகள்
P5, P6 ஓலி வேறுபாடு பயிற்சிகள்.
1).கோமதி தான் விலங்குகள் பூங்காவில் கண்ட அழகான ……………ஒன்றை தன் கைத்தொலைபேசியில் படம் எடுத்துக் கொண்டாள்.
2).பண்டைய காலத்தில் சிற்றரசர்கள் பேரரசர்களுக்கு …………….செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.
3).கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த உமா ……………யின் அலைகளைக் கண்டு ரசித்தாள்.
4). மாறன் தயாரித்த பட்டம் வானத்தில் உயரமாக பறந்தபோது கயிறு ……………கீழே விழுந்தது.
5).காவல் ……………….அதிகாரியான திரு. ராஜன் சிறப்பாக பணியாற்றியதால் சென்ற மாதம் விருது பெற்றார்.
6).மாலதியின் குழந்தையின் காதணி …………………விமரிசையாக கொண்டாடப்பட்டது.
).வேடன் எய்த ……………….குறி தவறியதால் புறா தப்பித்து பறந்தது.
1)பாணம் - பானம்
2) பரவை - பறவை
3)அருந்து - அறுந்து
4)கொல் - கொள்
5)துரை - துறை
6)திறை - திரை
7)விலா - விழா
8)கிலி - கிளி