top of page
வகுப்பு: உயர் நிலை 2 , ஹியூமிலிட்டி
சி.எச்.ஐ.ஜே செயிண்ட் ஜோசஃப்ஸ் கான்வெண்ட்
ஓலி வேறுபாடு
1. பானம் –Ice water
பாணம் –Arrow
2.பரவை –Sea
பறவை –Bird
3.அருந்து –Drink
அறுந்து –Cut
4.கொல் –Kill
கொள் –Receive
5.திறை –Tax/tribute
திரை –Screen/curtain
6.விழா –Festival
விலா –Rib/side of the body
7.துரை –Name/ Leader
துறை –Field/ department
8.கிலி –Scared
கிளி –Parrot
9.இலை –Leaf
இளை –Become thin
10.ஒலி –Sound
ஒளி –Light/hide
ஒழி –destroy
bottom of page