✦ மாணவர் பகுதி ✦

மாணவர் எழுத்துக்களம்

உங்கள் தமிழ் பயணத்திற்கு வரவேற்பு!

எழுதுவோம்! சிந்திப்போம்! பகிர்வோம்!

🏆 கட்டுரைப் போட்டி அறிவிப்பு|மொத்தம் 40 மதிப்பெண்கள்|🏅 பரிசு: $10 பற்றுச்சீட்டு|⏰ இறுதி நாள்: 2.8.2026விவரங்கள் காண ↓
🏆

கட்டுரை போட்டிகள்

✍️
உயர் நிலை மாணவர்கள்

மாணவர் கட்டுரைப் போட்டி

📄 A4 தாளில் மூன்று பக்கத்துக்கு குறையாமல்

உன் பொறுப்பற்ற செயலால் நீ ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டாய். அது என்ன பிரச்சினை என்றும், அதிலிருந்து நீ எவ்வாறு மீண்டு வந்தாய் என்றும் அதன் மூலம் உனக்கு ஏற்பட்ட படிப்பினையையும் விளக்கி கட்டுரை எழுதுக.

🖼️
தொடக்க நிலை — வகுப்பு 5 & 6

படக்கட்டுரைப் போட்டி

📄 A4 தாளில் 2 பக்கத்துக்கு குறையாமல்
படக்கட்டுரை போட்டி படம்

உதவி வார்த்தைகள்:

i

✦ அறிவிப்பு ✦

கட்டுரைப் போட்டிக்கான குறிப்புகள்

40
மொத்த மதிப்பெண்கள்

✍️ மதிப்பெண் அடிப்படை

📝தெளிவான எழுத்துக்கள்
📖பழமொழிகள் & திருக்குறள்
🌸இனிய சொற்றொடர்கள்
🏷️பெயர், பள்ளி, வகுப்பு — தமிழில்

🏆 பரிசு விவரம்

$10
பற்றுச்சீட்டு
தொடக்க நிலைஉயர் நிலை
🔔 வெற்றியாளர் விவரங்கள் தமிழ்வாசம் மாணவர் களத்தில் அறிவிக்கப்படும்

📬 கட்டுரை அனுப்ப

⏰ இறுதி நாள்

2 · 8 · 2026

ஆகஸ்டு மாதம்

📧 மின்னஞ்சல்

Mahalakshminarayanansg@gmail.com

🌅📚

🖼️படக்கட்டுரை பயிற்சி

படத்தைப் பார்த்து கதை, கருத்து, செய்தி எழுதுவோம்.

தொடங்கு →

✦ இன்றைய ஒரு சிந்தனை ✦

"மொழி என்பது மனிதனின் சிந்தனையின் சிறகும், உலகை இணைக்கும் பாலமும்."