🏆
✦ கட்டுரைப் போட்டி ✦
போட்டியில் பங்கேற்க
📧 மின்னஞ்சல் அனுப்பவும்
உங்கள் கட்டுரையை PDF வடிவில் தயார் செய்து, கீழே உள்ள விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.
மின்னஞ்சலில் சேர்க்க வேண்டியவை:
👤மாணவரின் பெயர்
🏫பள்ளியின் பெயர்
📚வகுப்பு
📄கட்டுரை PDF இணைப்பாக
மின்னஞ்சல் முகவரி
mahalakshminarayanansg@gmail.com
✦ உங்கள் படைப்பு தேர்வு செய்யப்பட்டால் இணையதளத்தில் வெளியிடப்படும் ✦