← மாணவர் எழுத்துக்களம்

✦ மரபுத்தொடர் பயிற்சி ✦

மரபுத்தொடர் இணைமொழிகள்

வழக்கில் உள்ள மரபுத்தொடர்களும் அவற்றின் பொருளும்

#
மரபுத்தொடர்
பொருள் (English)
1
கம்பி நீட்டுதல்
Escape from jail
2
கரைத்துக் குடித்தல்
Know everything
3
கழித்துக் கட்டுதல்
Discard
4
காட்டிக் கொடுத்தல்
Betrayal
5
கண்மூடித்தனம்
Do things anyhow
6
கதை கட்டுதல்
Make up stories
7
கக்க வைத்தல்
Make the truth come out
8
கண்ணை மறைத்தல்
Blinded by love (negative)
9
கண் பிதுங்குதல்
Stress
10
ஓட்டை வாய்
Cannot keep secrets
11
ஓட்டம் பிடித்தல்
Go into hiding
12
ஓட்டைக் கை
Spend money
13
ஓடியாடிப் பார்த்தல்
Running around working
14
ஒற்றை காலில் நிற்றல்
Stubborn
15
ஒரு கை பார்த்தல்
Being prepared
16
ஒத்துறுதுதல்
Agree to everything
17
எடுத்தெறிதல்
Talk back without respect
18
உலை வைத்தல்
Dangerous situation
19
உரித்து வைத்தல்
To look alike
20
உச்சி குளிர்தல்
Happy / proud
21
உயிரைக் கொடுத்தல்
Sacrifice
22
ஈடேறுதல்
Wish come true / fulfil
23
பல்லைக்காட்டுதல்
Adjusting
24
பாட்டு வாங்குதல்
Get scolded
25
வாலாட்டுதல்
Naughty
26
பிடிகொடுத்தல்
giving a chance
27
ஆறப்போடுதல்
Delay
28
ஆணித்தரம்
firmly
29
இனிக்கப்பேசுதல்
sweet talk
30
ஓட்டம் பிடித்தல்
Escape
31
அவசரக்குடுக்கை
Hasty
32
வயிற்றிலடித்தல்
Destroying
33
தட்டிப்பறித்தல்
Snatching
34
தட்டிக்கொடுத்தல்
Encourage
35
தட்டிக்கேட்டல்
Confront / Question