← மாணவர் எழுத்துக்களம்

✦ ஒலி வேறுபாடு பயிற்சி ✦

ஒலி வேறுபாடு

ஒரே மாதிரியான ஒலியில் வேறுபடும் சொற்களும் அவற்றின் பொருளும்

#
சொல்
பொருள் (English)
1
பானம்
Ice water
பாணம்
Arrow
2
பரவை
Sea
பறவை
Bird
3
அருந்து
Drink
அறுந்து
Cut
4
கொல்
Kill
கொள்
Receive
5
திறை
Tax / tribute
திரை
Screen / curtain
6
விழா
Festival
விலா
Rib / side of the body
7
துரை
Name / Leader
துறை
Field / department
8
கிலி
Scared
கிளி
Parrot
9
இலை
Leaf
இளை
Become thin
10
ஒலி
Sound
ஒளி
Light / hide
ஒழி
Destroy
11
அரம்
file
அறம்
charity
12
அலரி
plant
அலறி
cry
13
அரிய
rare
அறிய
to know
14
அருகு
near
அறுகு
grass(Arugampul)
15
அரி
cut
அறி
know
16
அக்கறை
care
அக்கரை
opposite shore/farbank
17
அருந்து
drink
அறுந்து
break
18
அரை
half/slap
அறை
room
19
இறை
god
இரை
prey/food
20
இரக்கம்
mercy
இறக்கம்
descending
21
உரி
strip off
உறி
sling, suck
22
உரை
speech
உறை
envelop
23
ஊர
crawl
ஊற
soak
24
கரை
seashore
கறை
stain