
இலவசமாக படிக்கலாம்
✦ நாவல் ✦
விலகாதே வெண்ணிலவே
Vilagathe Vennilave
எழுத்தாளர்
மகாலட்சுமி நாராயணன்
மகாலட்சுமி நாராயணன்
வெளியீட்டு ஆண்டு
2015
2015
வகை
நாவல்
நாவல்
மொழி
தமிழ்
தமிழ்
திருப்தியில்லாத பயணமொன்றில் தன் வாழ்க்கை எந்தத் திசையில் செல்லுமோ என சோர்ந்து போன திவ்யாவின் கதையைச் சொல்லும் இந்நாவல், காதலையும், குடும்ப பந்தங்களையும், வாழ்வின் திருப்பங்களையும் உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. தேவியின் கண்மணி இதழில் வெளியான இந்தப் படைப்பு, வாசகர்களின் நெஞ்சை நெகிழ்த்திய காதல் கதை.
✦
✦ ஒரு பகுதி ✦
நூலிலிருந்து ஒரு பகுதி
"
கங்கள் சூழ்ந்து மங்கிப் போயிருந்த வானத்தையே வெறித்திருந்தாள் திவ்யா. திருப்தியில்லாத இந்த பயணத்தால் அவளது வாழ்க்கை எவ்வித்தில் திசை மாறுமோ என எண்ணியே சோர்ந்து போயிருந்தாள்.
"
✍️
மகாலட்சுமி நாராயணன்
தேவியின் கண்மணி இதழிலிருந்து
நீங்களும் படிக்கத் தயாரா?
இலவசமாக, நேரடியாக, தமிழில்