விடியாத விடியல் — அட்டை

இலவசமாக படிக்கலாம்

✦ சிறுகதை ✦

விடியாத விடியல்

Vidiyatha Vidiyal

எழுத்தாளர்
மகாலட்சுமி நாராயணன்
வெளியீட்டு ஆண்டு
2018
வகை
சிறுகதை
மொழி
தமிழ்

தாய்-மகன் உரையாடலில் மலரும் எதிர்பார்ப்புகளும், நிச்சயதார்த்த சேதியும், அவை சுமக்கும் கனவுகளும் — குடும்ப பந்தங்களின் சூடான சித்திரம்.

✦ ஒரு பகுதி ✦

கதையிலிருந்து ஒரு பகுதி

"

'நான் அம்மா பேசறேன்பா' — குரலில் உற்சாகம் தென்பட இந்தியாவிலிருந்து சிங்கப்பூரிலிருக்கும் மகனுக்குப் பேசினாள் சுபத்திரா. தாயின் உற்சாகக் குரலில் தானும் உற்சாகம் மிளிர, 'சொல்லும்மா' — என்றான் செல்வா. 'நம்ம தேனுவை பெண் பார்த்துட்டு போனவங்க, அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்னு சொல்லியிருக்காங்கப்பா.' 'அப்படியா...! ரொம்ப சந்தோஷம்மா...' உள்ளம் மகிழ்ந்தான்.

"
✍️

மகாலட்சுமி நாராயணன்

மகாலட்சுமி நாராயணனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

நீங்களும் படிக்கத் தயாரா?

இலவசமாக, நேரடியாக, தமிழில்