உதிராத நட்சத்திரங்கள் — நூல் அட்டை

இலவசமாக படிக்கலாம்

✦ நாவல் ✦

உதிராத நட்சத்திரங்கள்

Uthiratha Natchathirankal

எழுத்தாளர்
மகாலட்சுமி நாராயணன்
வெளியீட்டு ஆண்டு
2019
வகை
நாவல்
மொழி
தமிழ்

முகிலன் மற்றும் வெண்ணிலா இடையே பின்னிப்பிணைந்த உணர்வுகளையும், குடும்ப பாசத்தையும் மையமாகக் கொண்ட இந்நாவல், இழப்புகளுக்கு நடுவே நம்பிக்கையின் வெளிச்சத்தைத் தேடும் மனங்களின் கதையைச் சொல்கிறது. வாசிக்கும்போது நெஞ்சை நெகிழ்விக்கும் தருணங்கள் நிறைந்த படைப்பு.

✦ ஒரு பகுதி ✦

நூலிலிருந்து ஒரு பகுதி

"

சில்லென்ற சாரல் காற்று சன்னலின் வழியே ஊடுருவி அந்த அறை முழுவதையும் குளுமையாக்கியிருந்தது. பெரியம்மா தன்னை கூப்பிடும் சத்தம் கேட்டும் எங்கோ வெறித்திருந்தான் முகிலன். சத்தமின்றி மாடிப்படியேறி வந்த பெரியம்மா செண்பகம், அவனது கோலத்தைக் கண்டு கலங்கியவளாய், அவனை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாமல் திரும்பினாள். அவனது நினைவுகளிலே முழுவதுமாய் நிறைந்திருந்தவள் வெண்ணிலா! நேற்று தான் அவளைப் பார்த்தது போன்றிருக்கிறது.

"
✍️

மகாலட்சுமி நாராயணன்

நூலின் முதல் பக்கத்திலிருந்து

நீங்களும் படிக்கத் தயாரா?

இலவசமாக, நேரடியாக, தமிழில்