
இலவசமாக படிக்கலாம்
✦ சிறுகதை ✦
தாய்க்கு இனி தாலாட்டு
Thaaikku Ini Thalattu
மகாலட்சுமி நாராயணன்
2020
சிறுகதை
தமிழ்
காப்பக வளாகத்தின் அமைதியில், சீற்றமான இதயத் துடிப்புகளுக்கு நடுவே ஒரு உள்ளம் தேடும் தாலாட்டின் கதை — தாய்மை, ஏக்கம், விடுதலை பற்றிய உணர்வுப் பயணம்.
✦ ஒரு பகுதி ✦
கதையிலிருந்து ஒரு பகுதி
மெல்லிய இசையோடு மரக்கிளைகள் அசைந்து அந்தக் காப்பக வளாகத்தையே குளுமைப்படுத்திக் கொண்டிருந்தன. அழகான சின்னஞ்சிறு செடிகள், பூக்களோடு சிலிர்த்தவாறு தலையை அசைத்தன. சீற்றுத் துடிக்கும் இதயம், சிவப்பேறி இருக்கும் விழிகள், உள்ளத்தின் வெப்ப அலைகளின் சீற்றமாய் நாசியில் இருந்து வெளிவரும் உஷ்ணக்காற்று, துடிக்கும் உதடுகள், நடுங்கும் உடல் — எனப் பலவகைத் தாக்குதல்களுக்கு ஆளாகிப் போயிருந்தாள். இக்காலம் வரை இப்படி ஒரு நிலையில் இந்த இடத்திற்கு வருவேன் என கனவில் கூட நினைத்ததில்லை.
மகாலட்சுமி நாராயணன்
மகாலட்சுமி நாராயணனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து
நீங்களும் படிக்கத் தயாரா?
இலவசமாக, நேரடியாக, தமிழில்