நிலவில் மறைந்த மேகம் — அட்டை

இலவசமாக படிக்கலாம்

✦ சிறுகதை ✦

நிலவில் மறைந்த மேகம்

Nilavil Maraintha Megam

எழுத்தாளர்
மகாலட்சுமி நாராயணன்
வெளியீட்டு ஆண்டு
2016
வகை
சிறுகதை
மொழி
தமிழ்

வறுமையும், அன்பும், தாய்மையின் தியாகங்களும் கலந்த, நிலவொளியில் மறைந்து போன மேகத்தின் கதையைச் சொல்லும் உணர்வுபூர்வமான சிறுகதை.

✦ ஒரு பகுதி ✦

கதையிலிருந்து ஒரு பகுதி

"

'அம்மா...! மல்லிகைப்பூ கொண்டு வந்திருக்கேன்...' பூக்காரம்மாவின் கண்ணீர் ஒலி கேட்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். மாடியிலிருக்கும் எனது வீட்டை நோக்கித்தான் குரல் கொடுக்கிறாள். 'வேண்டாம்மா...! அடுத்த வாரம் வாங்க...' எனது பதிலால் அவள் முகம் வாடிப் போனது. அவளது விழிகளிலே வழிந்த ஏமாற்றம், என் மனதை என்னவோ செய்ய, அவசரமாக பணத்தை எடுத்துக் கொண்டு விரைந்தேன்.

"
✍️

மகாலட்சுமி நாராயணன்

மகாலட்சுமி நாராயணனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

நீங்களும் படிக்கத் தயாரா?

இலவசமாக, நேரடியாக, தமிழில்