அம்மாவின் வாசம் — நூல் அட்டை

இலவசமாக படிக்கலாம்

✦ சிறுகதைகள் ✦

அம்மாவின் வாசம்

Ammavin Vasam

எழுத்தாளர்
மகாலட்சுமி நாராயணன்
வெளியீட்டு ஆண்டு
2015
வகை
சிறுகதைகள்
மொழி
தமிழ்

தாயின் அன்பை, உறவுகளின் ஆழத்தை, வாழ்க்கையின் நுட்பமான தருணங்களை சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் மனதில் தங்கும் அனுபவமாக மாறும்.

✦ நூலாசிரியரைப் பற்றி ✦

நூலாசிரியரைப் பற்றி...

"

சிங்கப்பூரில் வசிக்கும் இவரின் சொந்த ஊர் மதுரை. எழுத்திலே ஈடுபாடு அதிகம் கொண்ட இவர், சிறு வயதிலிருந்தே கதை, கவிதை மூலம் வாசகர்களின், எழுத்தாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்.

இவரது படைப்புகள் தமிழகத்தின் சிறந்த பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது 'யார் சுமப்பது?' என்ற சிறுகதை சாகித்ய அகாதமியால் கன்னடத்தில் மொழியாகம் செய்யப்பட்டுள்ளது.

"
✍️

பதிப்பகத்தார்

நீங்களும் படிக்கத் தயாரா?

இலவசமாக, நேரடியாக, தமிழில்