
இலவசமாக படிக்கலாம்
✦ சிறுகதை ✦
அமைதியின் மறுபக்கம்
Amaithiyin Marupakkam
எழுத்தாளர்
மகாலட்சுமி நாராயணன்
மகாலட்சுமி நாராயணன்
வெளியீட்டு ஆண்டு
2018
2018
வகை
சிறுகதை
சிறுகதை
மொழி
தமிழ்
தமிழ்
கங்காவின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பும், அதனைத் தொடர்ந்து வந்த அமைதியின்மையும், இறுதியில் அவள் கண்டடையும் உள் அமைதியின் மறுபக்கமும் — மனித மனதின் ஆழங்களை நுட்பமாக சித்தரிக்கும் சிறுகதை.
✦
✦ ஒரு பகுதி ✦
கதையிலிருந்து ஒரு பகுதி
"
கண் விழித்தும் படுக்கையிலிருந்து எழ மனதில்லாமல் இருந்தாள் கங்கா. கனவில் கூட நினைத்திராத சம்பவம் கணப்பொழுதில் நடந்து மறைந்து போன அவலம் அவளை இன்னும் உறுக்கிக் கொண்டிருந்தது. எளிதில் அதிலிருந்து மீள முடியாத வேதனை யால் உடல் குலுங்கி அழுகவும் சக்தியை அடக்க வெகு சிரமப்பட்டாள். எல்லாவற்றையும் மறந்து யதார்த்தத்திற்குத் திரும்ப முடியாத அளவு ஆழமான அன்பு அவளை மலீனமாக்கியிருந்தது.
"
✍️
மகாலட்சுமி நாராயணன்
மகாலட்சுமி நாராயணனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து
நீங்களும் படிக்கத் தயாரா?
இலவசமாக, நேரடியாக, தமிழில்